தற்போதைய மைய அரசு முந்தைய காங்கிரஸ் அரசினைப் போலவே அனைத்து அரசுத் துறை நிறுவங்களையும் தனியாருக்கு தாரை வார்ரக்க ஏதுவாக பல்வேறு பணிகளை த் தொடங்கியுள்ளது. குறிப்பாக பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை பங்கு மார்க்கெட்டில் நுழைத்து தனியார் கைகளில் கொடுக்க அரும்பாடுபட்டு வருகிறறது. இதை எதிர்த்து பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம் நாடு முழுவதும் உள்ள பொதுமக்களைச் சந்தித்து பி.எஸ்.என்.எல்-ஐ தனியார் வேட்டைக்காடாக மாற்றதே என்று ஒரு கோடி கையெழுத்து வாங்கும் இயக்கத்தை நடத்தி வருகிறது. இதையொட்டி புதுச்சேரியில் கையெழுத்து இயக்கம் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது . பணியில் தோழர்களும், தோழியர்களும் ...
No comments:
Post a Comment